சோனியா ஒரு நரி, இமாம் புகாரி ஒரு ஓநாய்: சொல்கிறார் உத்தவ் தாக்கரே
மும்பை: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஒரு நரி என்றும், டெல்லி ஜும்மா மஸ்ஜித் இமாம் ஒரு ஓநாய் என்றும் சிவசேனா தெரிவித்துள்ளது.
இது குறித்து சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரே தங்கள் கட்சி பத்திரிக்கையான சாம்னாவில் எழுதியிருப்பதாவது,
இமாம் புகாரி மற்றும் சோனியா காந்தி சந்தித்துள்ளனர். வரும் லோக்சபா தேர்தலில் மதச்சார்பற்ற வாக்குகள் பிரிந்துவிடக் கூடாது என்பது குறித்து ஆலோசித்துள்ளனர். இது நரியும், ஓநாயும் சேர்ந்து அஹிம்சை மற்றும் சைவம் பற்றி பேசுவது போன்று ஆகும்.

இறுதியில் சோனியா இமாம் புகாரி முன் சரணடைந்துள்ளார். இது தான் காங்கிரஸின் மரணம். தற்போது இமாம் பத்வா விட்டு முஸ்லீம்களை காங்கிரஸுக்கு வாக்களிக்குமாறு கூறுவார். ஆனால் இமாம்கள் விடும் பத்வாக்களை யார் கேட்கிறார்கள்?
இமாம்களும், மவுலவிகளும் நெயில் பாலிஷ் கலர், லிப்ஸ்டிக் பயன்பாடு போன்ற அர்ப விஷயங்களுக்கு எல்லாம் பத்வா விடுவார்கள். ஏழ்மையை போக்க இமாம் புஹாரி இதுவரை பத்வா விடவில்லை. இந்திரா காந்தியும் ஜும்மா மஸ்ஜித் இமாம் உதவியை நாடினார். உடனே இமாமும் முஸ்லீம்களை காங்கிரஸுக்கு வாக்களிக்குமாறு கூறி பத்வா விட்டார். அப்படியும் காங்கிரஸ் தோல்வி அடைந்தது. அதில் இருந்து முஸ்லீம்கள் அவரது பத்வாவை கண்டுகொள்ளவில்லை என்று தெரிகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications