”100 வடா பாவ்” இலவசமாக கொடுக்காத கடைக்காரரை அடித்த சிவசேனா உறுப்பினர்- வைரலாகும் வீடியோ
மும்பை: மும்பையில் சிவசேனா கட்சி உறுப்பினர் ஒருவர் கடைக்காரர் ஒருவரை அடித்துத், துவைத்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் வீடியோ காட்சியாக சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.
சிவ சேனா கட்சியின் இளைஞர் அணியினைச் சேர்ந்த உறுப்பினர் சுனில் மகாதிக். இவர் ஜூகுவில் அமைந்துள்ள கடை ஒன்றில் இலவசமாக 100 வடா பாவ் (வடையும், காய்கறிகளும் இணைந்த பர்கர் போன்ற உணவு) என்னும் உணவுப் பொருளை இலவசமாக கேட்டுள்ளார்.
{ventuno}
அதற்கு அந்த கடை உரிமையாளர் மறுப்புத் தெரிவித்ததையடுத்து தன்னிலையை இழந்த சுனில் அவரை மூங்கில் கழி ஒன்றினால் அடித்துத் துவைத்துள்ளார். இது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இதனையடுத்து சிசிடிவி வீடியோவை ஆதாரமாக வைத்துக் கொண்டு அக்கடைக்காரர் புகார் அளித்ததைத் தொடர்ந்து ஜூகு காவல்நிலையத்தில் அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், விரைவில் விசாரணைக்காக சுனில் கைதாவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications