மாயாவதிக்கும் கன்சிராமுக்குமான உறவு என்ன?: கேள்வி எழுப்பும் சமாஜ்வாடி கட்சி
டெல்லி: பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதிக்கும் அக்கட்சியின் நிறுவனர் மறைந்த கன்சிராமுக்குமான உறவு என்ன என்பது குறித்து சமாஜ்வாடி கட்சி மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளது.
லோக்சபா தேர்தல் பிரசார களம் தனி நபர் தாக்குதல்களை மையமாகக் கொண்டுதான் விஸ்வரூபமெடுத்துள்ளது. அண்மையில் சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ், மாயாவதியின் திருமணம் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்த மாயாவதி, முலாயம்சிங்கை மனநல மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதனிடையே முலாயம்சிங்கின் சகோதரர் சிவ்பால் யாதவ் தம் பங்குக்கு மாயாவதியை விமர்சனம் செய்துள்ளார்.
இது தொடர்பாக கூறிய சிவ்பால் யாதவ்,. மாயாவதி எப்படிப்பட்ட நடத்தை உள்ளவர் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் ஏன் மறைந்த கன்சிராமை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்? இப்போது மாயாவதிதான் புத்தி பேதலித்து பேசுகிறார். அவருக்குத்தான் மனநல சிகிச்சை அவசியம் என்று கூறியிருக்கிறார்.
இந்த விமர்சனத்துக்கு பகுஜன் பதில் எப்படி இருக்கப் போகிறதோ?
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications