பிரசாரத்தில் தன் மீது தொடர்ந்து அவதூறு பரப்பி வரும் மோடிக்கு சித்தராமையா அவதூறு நோட்டீஸ்
பிரசாரத்தில் தன் மீது தொடர்ந்து அவதூறு பரப்பி வரும் மோடிக்கு சித்தராமையா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
பெங்களூரு : தன் மீதும், தன்னுடைய அரசு மீதும் கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் தொடர்ந்து அவதூறு பரப்பி வரும் பிரதமர் மோடிக்கு கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக சட்டசபைக்கான தேர்தல் வருகிற மே 12ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட பிரசாரத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சியின் மூத்த தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், பிரதமர் மோடிக்கு கர்நாடக மாநில காங்கிரஸ் முதல்வர் சித்தராமையா நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில், தன் மீதும் தன் அரசு மீது தொடர்ந்து தொடர்ந்து மோடி அவதூறு பரப்பி வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரசாரக் கூட்டங்களில் பேசிய மோடி கொலை செய்வதற்கான சூழ்நிலை கர்நாடகத்தில் ஏற்பட்டு உள்ளது என்றும், 10 சதவிகித கமிஷன் அரசு என்றும் தொடர்ந்து அவதூறு பரப்பி வருவதற்கும், மே 1-ம் தேதி உடுப்பியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதற்கும் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சித்தராமையா வலியுறுத்தியுள்ளார்.
-
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications