For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சுதந்திர இந்தியாவில் அதிக ஊழல் செய்தது மன்மோகன் சிங் தலைமையிலான அரசு தான்: அத்வானி

Google Oneindia Tamil News

டெல்லி: சுதந்திர இந்தியாவில் அதிக ஊழல்கறைபடிந்த அரசாங்கமாக மன்மோகன் சிங் அரசு பெயர் எடுத்துள்ளது என குற்றஞ்சாட்டியுள்ளார் பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் அத்வானி.

இது குறித்து தனது இணைய பக்கத்தில் அத்வானி கூறியுள்ளதாவது:-

Singh presided over most corrupt govt in independent India: Advani

மன்மோகன் சிங் தனது ஆட்சி காலத்தை தொடங்கும் போது நேர்மையான மனிதர் என்ற புகழோடு தொடங்கினார்.ஆனால் அவரது நீண்ட ஆட்சி காலம் முடிவுபெறும் தருவாயில், அவர் தலைமையிலான அரசுதான் சுதந்திர இந்தியாவின் அதிகப்படியான ஊழலை கொண்டதாக உள்ளது' என.இவ்வாறு அவர் எழுதியுள்ளார்.

ஏற்கனவே, கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில், ‘மன்மோகன் சிங் பிரதமாராக இல்லாமல் இருந்தால் நான் அவரை மிகவும் விரும்பி இருப்பேன்.ஏனெனில் நரசிம்ம ராவ் ஆட்சி காலத்தில் சிறந்த முறையில் நிதி அமைச்சராக அவர் பணியாற்றினார்' என அத்வானி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
BJP patriarch LK Advani on Sunday took a jibe at Prime Minister Manmohan Singh saying that he presided over the most corrupt government in independent India. In his blog, Advani has written that though Singh began his tenure with clean reputation, he would leave the office giving India the most corrupt government.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X