மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளரானார் சீதாராம் எச்சூரி
விசாகப்பட்டணம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளராக சீதாராம் எச்சூரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணத்தில் நடைபெற்று வரும் அக்கட்சியின் 21வது அகில இந்திய மாநாட்டில் அவர் தேர்வு செய்யப்பட்டார். பொதுச்செயலாளர் பதவிக்கு கேரளாவைச் சேர்ந்த கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன் பிள்ளை மற்றும் சீதாராம் எச்சூரி ஆகியோருக்கு இடையே போட்டி காணப்பட்டது.

இருப்பினும் இன்று 3 மணி நேரத்திற்கு மேல் நடைபெற்ற ஆலோசனைக்கு பின்னர் கடைசி நேரத்தில் ராமச்சந்திரன் பிள்ளை போட்டியில் இருந்து விலகினார். இதனையடுத்து எச்சூரி பெயரை பிள்ளையும், தற்போதைய பொதுச் செயலாளரான பிரகாஷ் காரத்தும் இணைந்து முன்மொழிந்தனர். இதையடுத்து அவர் புதிய பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

ராஜ்யசபாவில் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவராக உள்ள எச்சூரி அக்கட்சியின் 5வது பொதுச்செயலாளராக பதவி ஏற்கிறார். பிரகாஷ் காரத் 3 முறை பொதுச் செயலாளர் பதவி வகித்து ஓய்வு பெறுகிறார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications