ஆந்திராவில் செம்மரம் வெட்டி கடத்தியதாக 6 தமிழர்கள் கைது!
ஆந்திராவில் செம்மரம் வெட்டி கடத்தியதாக 6 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
கடப்பா: ஆந்திராவில் செம்மரம் வெட்டி கடத்தியதாக 6 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களது காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஆந்திரா வனப்பகுதிகளில் செம்மரம் வெட்டி கடத்தியதாக தமிழர்கள் கைது செய்யப்படுவது தொடர் கதையாகி வருகிறது. வேறு பணிகளுக்கு செல்வோரையும் செம்மரம் வெட்ட வந்ததாக கூறி ஆந்திரா போலீஸ் கைது செய்கிறது.

தற்போது கடப்பா வனப்பகுதியில் செம்மரம் கடத்தியதாக 6 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காசிப்பேட்டை பகுதியில் செம்மரக் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசாரால் 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
செம்மரக் கடத்தலுக்கு பயன்படுத்தியதாக ஒரு காரையும் ஆந்திரா போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் தருமபுரி, கிருஷ்ணகிரி பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications