சத்தீஸ்கர்: நக்சல்கள் கண்ணிவெடித் தாக்குதல்: 11 பேர் பலி
பிஜப்பூர்: சத்தீஷ்கர் மாநிலத்தின் இருவேறு இடங்களில் நக்சல்கள் நடத்திய தாக்குதலில் 5 சி.ஆர்.பி.எப். வீரர்கள் உள்பட 11 பேர் உயிரிழந்தனர். மேலும் பத்து பேர் காயமடைந்தனர்.
பஸ்தர் தொகுதியில் தேர்தல் பணிகளை முடித்துவிட்டு தேர்தல் அலுவலர்கள் திரும்பிக்கொண்டிருந்தனர். கெட்டுல்நர் கிராம் அருகே அவர்கள் வந்துகொண்டிருந்தபோது அங்கு மறைந்திருந்த நக்சல்கள் நிலத்தில் புதைத்து வைத்திருந்த கண்ணி வெடியை வெடிக்க செய்தனர். இதில் 6 தேர்தல் அலுவலர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 6 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த தாக்குல் நடைபெற்ற சிறிது நேரத்திலேயே கமனார் கிராமத்திலும் நக்சல்கள் தாக்குதல் நடத்தினர். சி.ஆர்.பி.எப் வீரர்கள் ஆம்புலன்ஸ் வாகனத்தில் சென்றுகொண்டிருக்கும்போது நக்சல்கள் கண்ணி வெடியை வெடிக்கச் செய்தனர். இதில் 5 வீரர்கள் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்தனர்.
இதையடுத்து தாக்குதல் நடத்திய நக்சல்களை தேடும் பணியில் ராணுவ வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications