ஜம்மு - காஷ்மீரில் என்கவுண்டர்... 6 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!
ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் இன்று அதிகாலை நடந்த என்கவுண்டரில் 6 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்
ஸ்ரீநகரிலிருந்து சுமார் 50 கி.மீ., உள்ள பிஜ்பேரா வனப்பகுதியை அடுத்த செக்கிப்போரா கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக வந்த தகவலை அடுத்து, அங்கு அதிரடியாக விரைந்து சென்ற பாதுகாப்புப் படையினர், அப்பகுதியில் இணைய சேவையை நிறுத்தி விட்டு, தாக்குதலை தொடங்கினர்.

அப்போது, தீவிரவாதிகளும் பதில் தாக்குதல் நடத்தியதால் கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில், பாதுகாப்பு படையினர் முன்னேறிச் சென்று, பதுங்கி இருந்த தீவிரவாதிகள் 6 பேரையும் சுட்டுக்கொன்றனர்.
இதே போல், மூன்று நாட்களுக்கு முன்னர், ஷோபியன் மாவட்டத்தில் நடந்த என்கவுண்டரில், நான்கு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் ஒரு ராணுவ வீரர் வீர மரணம் அடைந்தார் மற்றும் மூன்று ராணுவ வீரர்கள் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications