ஸ்கை கோன்டோஸ்- உயரமான குடியிருப்பில் உல்லாச வாழ்க்கை.. குடியேற நீங்க ரெடியா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: உயரமான அடுக்குமாடி பிளாட்டில் குடியிருப்பது எப்போதுமே உயர் தர அனுபவத்தை கொடுக்கும். தனிமை, பாதுகாப்பு, ரிலாக்ஸ் செய்ய இதைவிட நல்ல இடம் இருக்க முடியாது. இதுபோன்ற ஒரு இடத்திற்கு நீங்கள் குடியேற ஸ்கை கோன்டோஸ் வாய்ப்பளிக்கிறது. விண்ணை தொடும் உயர கட்டிடத்தில் வசிக்கும் வாய்ப்பு உங்கள் பட்ஜெட்டுக்கு உள்ளேயே!

 Sky Condos - Perk of Touching the Moonlit Before Others, Ready to Move in?

ஸ்கை கோன்டோஸ் என்றால் என்ன?

ஸ்கை கோன்டோஸ் அடுக்குமாடி குடியிருப்புகள், 12வது மாடியில் இருந்து துவங்குபவை. உயரமான இடத்தில் வசிக்கும் உற்சாகத்தை கொடுப்பதற்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டவை. ஸ்கை கோன்டோஸ் புராஜக்டில் தயாராகும் வீடுகள், சொகுசானவை, உடனடியாக குடிபெயற ஏற்றவை, 3 படுக்கையறை வசதி கொண்டவை. தென் இந்தியாவின் முன்னணி பில்டர்களான புராவன்கரா நிறுவனத்தை சேர்ந்த கட்டுமான புராஜக்ட் இது.

குடும்பத்தோடு வாழ உங்களுக்கு வசதியான சில அம்சங்கள் ஸ்கை கோன்டோஸ் புராஜக்ட்டில் உள்ளன.

 Sky Condos - Perk of Touching the Moonlit Before Others, Ready to Move in?

மாசுவில் இருந்து தூரம்: 12வது மாடிக்கு மேல் வசிப்பதால், சுத்தமான காற்று உங்களை தாலாட்டும். சாலை இரைச்சலும் குறைவாக இருக்கும்.

கூடுதல் பாதுகாப்பு: உயர் மாடி கட்டிடங்களில் பாதுகாப்புக்கும் உத்தரவாதம் உள்ளது. பாதுகாவலர் இருப்பார் என்பதோடு, கொள்ளையர்கள் வீடு நுழைவது போன்ற பாதுகாப்பு பிரச்சினைகள் உயர்மாடி கட்டிடங்களில் இருக்காது.

இயற்கை குதுகலம்: உங்கள் வீட்டில் இருந்தபடியே, சூரிய உதயம், சூரிய அஸ்தமனத்தை தெளிவாக பார்க்க முடியும். அருகேயுள்ள ஏரியின் அலைகளை ரசிக்க முடியும்.

பிரத்யேக அவுட்டோர் இடம்: புல்வெளி, மரங்கள், டென்னிஸ் கோர்ட், பேஸ்கெட்பால் திடல், ஜாகிங் டிராக், சிறுவர் விளையாட்டு திடல் என பல வசதிகளை புராவன்கரா செய்து கொடுக்கிறது.

வசதிகள்: தியானம்/ஏரோபிக் அறைகள், ஸ்வாஷ் கோர்ட், ஜிம், ஸ்டீம், நீராவி குளியலுக்கான இடம், குளியல் தொட்டி, நீச்சல் குளம், ஆரோக்கிய வசதி போன்ற பல வசதிகள் இங்கு உண்டு.

 Sky Condos - Perk of Touching the Moonlit Before Others, Ready to Move in?

உங்களால் புறம்தள்ள முடியாத அளவு விலையிலேயே ஸ்கை கோன்டோஸ் கிடைக்கின்றன. முன்பதிவு செய்யுங்கள், புதிய ஒரு உலகை இப்போதே திறக்கலாம்.
சென்னையில் முட்டுக்காடு ஏரியை ரசித்தபடியே வசிக்க ஒரு அமைதியான குடியிருப்பு வேண்டுமா, ஸ்கை கோன்டோஸ் சரியான சாய்ஸ். வேறு யாரும் முந்துவதற்குள், உடனே முன்பதிவு செய்யவும்.

English summary
Living in a high-rise block of flats, always been a premium experience and when one submits to the thinking of privacy, safety and seeks a place of relaxation, none stands better. Now your time is to move into one such, one of a kind Sky Condos, touching the glory of skies phenomenal view, that also stays within the reach of your budget!