கடித்ததோடு இல்லாமல் நின்று சாவையும் பார்த்துவிட்டு போன பாம்பு….
Subscribe to Oneindia Tamil

இந்தூர் அருகே உள்ள அமருஜாலா என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.அங்கு ஒருவர் தனது குடும்பத்துடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார்.அப்போது நள்ளிரவில் ஒரு பாம்பு அந்த நபரை கடித்துள்ளது.
இதை அடுத்து அவரது மனைவி தனது கணவரை மருத்துவ மனைக்கு கொண்டு செல்ல முயன்றார்.ஆனால்,அந்த பாம்பு அவர்களை மறிப்பது போல் வாசலில் நின்று கொண்டது.இதனால் அதிகாலை வரை வீட்டை விட்டு அவர்களால் வெளியே வர முடியவில்லை.
வேறு வழியில்லாமல் தனது கணவரை காப்பற்றுவதற்காக வீட்டுச் சுவரை உடைத்து கணவரை வெளியே கொண்டு வந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றார் அவரது மனைவி.
ஆனால் பலனில்லை.அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர்.
ஒரு பாம்பு கடித்ததோடு நில்லாமல்,அவரை காப்பற்றவும் விடாமல் தடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
More From
-
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்!












Click it and Unblock the Notifications