பிரதமர் வேட்பாளர் குறித்து காங். விரைவில் முடிவு: திக்விஜய்சிங் தகவல்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் குறித்து விரைவில் அறிவிக்கப்படலாம் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய்சிங் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், நாடாளுமன்ற ஜனநாயகம் நடைமுறைப்படி பிரதமர் வேட்பாளர் என்பவர் முன்னதாக அறிவிக்கப்படக் கூடாது. நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்படும் எம்.பிக்களின் உரிமையை அது பறிப்பதாகும்.

இருப்பினும் தேசிய அளவிலும் ஊடகங்களிலும் பிரதமர் வேட்பாளர் தொடர்பாக விவாதம் நடைபெற்று வருகிறது. இதனால் வரும் 17-ந் தேதி நடைபெறும் காங்கிரஸ் மாநாட்டில் இதுபற்றி விவாதிக்க முடிவு செய்துள்ளோம். காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு எடுப்போம் என்றார்.
More From
-
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications