ராகுல் பதவியேற்பு விழாவில் பட்டாசு சப்தம் கேட்டு கோபமடைந்த சோனியா!
ராகுல் காந்தி பதவியேற்பு விழாவில் பட்டாசு சப்தம் கேட்டு சோனியா காந்தி கோபமடைந்தார்.
Recommended Video

டெல்லி : டெல்லியில் காங்கிரஸ் கட்சி தலைவராக பதவியேற்ற ராகுலை சோனியா வாழ்த்தி பேசும் போது பட்டாசு வெடித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் கடந்த சில நாள்களுக்கு முன்பு ஒரு மனதாக் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து அவர் இன்று பதவியேற்று கொண்டார்.

அதற்காக டெல்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் பட்டாசுகள் மற்றும் இனிப்புகளுடன் காத்திருந்தனர். விழா மேடைக்கு வந்த ராகுல் காந்தி, சோனியா, மன்மோகன் முன்னிலையில் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
அப்போது மகிழ்ச்சி அடைந்த தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்து கொண்டாடினர். முதலில் ராகுலை மன்மோகன் சிங் வாழ்த்தி பேசினார். இதையடுத்து சோனியா காந்தி பேசவந்தார்.
அப்போதும் பட்டாசு சப்தம் காதை பிளந்தது. இதனால் கோபமடைந்த அவர் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தால் நான் எப்படி பேசுவது என்று கோபத்துடன் கேள்வி எழுப்பினார். பின்னர் தொண்டர்கள் அமைதியான பிறகு, அவர் தனது பேச்சை தொடர்ந்தார்.
-
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
ராகுல் காந்தியை முதலமைச்சர் விஜய் சந்திக்காதது ஏன்? பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த விளக்கம்! -
டெல்லியில் முதல்வர் விஜய் - சோனியா, ராகுல் சந்திப்பு திடீர் ரத்து.. என்ன நடந்தது? -
கிளைமேட்டே டக்னு மாறிடுச்சே.. சோனியா, அமித் ஷா யாரையுமே விஜய் சந்திக்கல.. இதுதான் விஷயமா? -
முதல்வர் பதவிக்கு ‘குட்பை'.. ராஜினாமாவிற்கு பின் சோனியா - ராகுலுக்கு நன்றி கூறி கலங்கிய சித்தராமையா -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில்












Click it and Unblock the Notifications