உலகின் சக்திவாய்ந்தவர்கள் பட்டியல்: சோனியாவுக்கு 21, மன்மோகனுக்கு 28வது இடம்
நியூயார்க்: போர்ப்ஸ் பத்திரிக்கை உலகின் சக்திவாய்ந்த் அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள், மாநில தலைவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் உலகின் சக்திவாய்ந்த் பெண்களில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு 3வது இடம் கிடைத்துள்ளது.
போர்ப்ஸ் பத்திரிக்கை உலகின் சக்திவாய்ந்த மனிதர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. 72 பெயர்கள் அடங்கிய இந்த பட்டியலில் அரசியல் தலைவர்கள், மாநில தலைவர்கள் மற்றும் தொழில் அதிபர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இந்த பட்டியலில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பெயர் உள்ளது.

21வது இடம்
உலகின் சக்திவாய்ந்தவர்கள் பட்டியலில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு 21வது இடம் கிடைத்துள்ளது.

மன்மோகன்
உலகின் சக்தி வாய்ந்த மனிதர்கள் பட்டியலில் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு 28வது இடம் தான் கிடைத்துள்ளது.

3வது சக்தி வாய்ந்த பெண்
இந்த பட்டியலில் சோனியா காந்திக்கு முன்பு ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் மற்றும் பிரேசில் அதிபர் டில்மா ரூசெப் ஆகிய 2 பெண்கள் மட்டுமே உள்ளனர். இதன் மூலம் உலகின் 3வது சக்திவாய்ந்த பெண்ணாக சோனியா உள்ளார்.

9வது இடம்
உலகின் அதிகாரமிக்க 100 பெண்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை போர்ப்ஸ் பத்திரிக்கை தனியாக வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் சோனியா காந்திக்கு 9வது இடம் கிடைத்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications