மோடி பதவியேற்பு விழாவில் சோனியா, ராகுல் பங்கேற்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

டெல்லியில் நாளை மறுநாள் நரேந்திர மோடி நாட்டின் 14வது பிரதமராக பதவியேற்கிறார் .இந்த விழாவில் வரலாற்றில் முதல் முறையாக சார்க் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல் காந்தியும் பங்கேற்க இருக்கின்றனர் என்று காங்கிரஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications