"குறுகிய மனப்பான்மையோடு பேசும் மத்திய அமைச்சர் கிரிராஜ்சிங்": சோனியா பதில் தாக்கு!!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தமது நிறம் குறித்து விமர்சித்த மத்திய அமைச்சர் கிரிராஜ்சிங் குறுகிய மனப்பான்மை கொண்டவர் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடுமையாகத் தாக்கியுள்ளார்.

பீகாரில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் கிரிராஜ்சிங், சோனியா வெள்ளையாக இருப்பதால்தான் காங்கிரஸ் தலைவர் பதவி கிடைத்தது என்று கூறியிருந்தார். இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகிறது.

Sonia slams Union Minister Giriraj

இந்நிலையில் இது தொடர்பாக சோனியாவிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, குறுகிய மனப்பான்மை கொண்டவர்கள் தெரிவிக்கும் கருத்துக்கெல்லாம் என்னால் பதில் அளிக்க முடியாது என்று கூறியுள்ளார்.

ராகுல் காந்தி குறித்த கேள்விக்கு வழக்க போல, விரைவில் அவர் திரும்பி வருவார் என்று மட்டும் சோனியா தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+