கார் மீது லாரி மோதி விபத்து - கங்குலி மனைவி, மகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
கொல்கத்தா: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான கங்குலி மனைவி சென்ற கார் மீது மோதிய லாரிய விபத்தில் அவர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய மேற்கு வங்காள கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகவும் இருப்பவர் சவுரவ் கங்குலி. இவரது மனைவி டோனா கங்குலி.

இவர் தனது மகளை கொல்கத்தாவில் பள்ளிக்கூடத்தில் இருந்து திருப்பி அழைத்து வந்து கொண்டிருந்தார். அப்போது அவர்கள் வந்த மெர்சிடிஸ் பென்ஸ் கார் ஜேம்ஸ் லாங் ஸரணி அருகில் வந்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில் அவர்கள் சென்று கொண்டிருந்த கார் மீது பின்னால் வந்த லாரி பயங்கரமாக மோதியது.
இதில் கார் அதிக அளவில் சேதமடைந்தது. ஆனால், கங்குலி மனைவி டோனா காயமின்றி உயிர் தப்பினார். இதுகுறித்து தாகுர் பிகுர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் வழக்குப் பதிவு செய்து டிரைவரை கைது செய்தனர். மேலும், லாரியை பறிமுதல் செய்தனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications