சபாநாயகர் தனபால் அவசரப்பட்டு முடிவெடுத்துவிட்டார்.. தங்கதமிழ்ச்செல்வன் குற்றச்சாட்டு
சபாநாயகர் தனபால் அவசரப்பட்டு தங்களை தகுதி நீக்கம் செய்துவிட்டதாக தினகரன் ஆதரவு எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
குடகு: சபாநாயகர் தனபால் அவசரப்பட்டு தங்களை தகுதி நீக்கம் செய்துவிட்டதாக தினகரன் ஆதரவு எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக குடகு ரிசார்ட்டில் தங்கியுள்ளனர். இந்நிலையில் தினகரன் ஆதரவு எம்எல்ஏவான தங்க தமிழ்ச்செல்வன் குடகு ரிசார்ட்டில் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் மத்திய அரசை நம்பியே இருப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். சபாநாயகர் தனபால் அவசரப்பட்டு தங்களை தகுதிநீக்கம் செய்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications