ஷார்ஜாவில் வரும் 5ஆம் தேதி பேச்சாளர் பயிற்சி முகாம்!
ஷார்ஜாவில் துபாய் ஈமான் கலாச்சார மையத்தின் சார்பில் பேச்சாளர் பயிற்சி முகாம் வரும் 5ஆம் தேதி அளிக்கப்படவுள்ளது.
Subscribe to Oneindia Tamil
ஷார்ஜா: துபாய் ஈமான் கலாச்சார மையத்தின் சார்பில் பேச்சாளர் பயிற்சி முகாம் வரும் வியாழக்கிழமை நடைபெற உள்ளது.
துபாய் ஈமான் கலாச்சார மையம் பல்வேறு முகாம்களையும் நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறது. அந்த வகையில் வரும் 5ஆம் தேதி பேச்சாளர் பயிற்சி முகாமை நடத்த உள்ளது. வரும் வியாழக்கிழமை மாலை 7 மணிக்கு மக்தூம் பாலம் அருகில் உள்ள அரேபியா ஹோல்டிங்ஸ் தலைமையகத்தில் இந்த பயிற்சி முகாம் நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சியில் பயிற்சியாளர் குணா கலந்து கொண்டு பயிற்சியை வழங்க இருக்கிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் 050 51 96 433 / 055 800 7909 / 052 777 8341 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தங்களை பதிவு செய்து கொள்ளலம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications