ஸ்பைஸ்ஜெட் வழங்கும் இன்னொரு அதிரடி கட்டணக் குறைப்பு - ரூ. 1899க்கு டிக்கெட் ஸ்டார்ட்ஸ்!
டெல்லி: ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் இன்று இன்னும் ஒரு கட்டணக் குறைப்பை அறிவித்துள்ளது. மேற்கு மற்றும் தெற்குப் பிராந்திய விமானங்களில் குறைந்த தொடக்க நிலை கட்டணம் ரூபாய் 1899 மட்டுமே என்று அது அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஸ்பைஸ்ஜெட் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ரெட் ஹாட் கட்டணமாக ரூபாய் 1899 என்ற தொடக்க நிலைக் கட்டணத்தை நாங்கள் அறிமுகம் செய்துள்ளோம். மும்பை -கோவா, அகமதாபாத் - மும்பை, பெங்களூர் - ஹைதராபாத், சென்னை -பெங்களூர், புனே -பெங்களூர் உள்ளிட்ட பிரிவுகளில் இந்த கட்டணக் குறைப்பு பொருந்தும்.

3 நாட்களுக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியுள்ளது. ஜூலை 8 ஆம் தேதி வரை புக்கிங்கை மேற்கொள்ளலாம்" என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்த குறைந்த கட்டணத்துக்காக பயண கால அளவு ஜூலை 15 முதல் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட உள்ளதாகவும் ஸ்பைஸ்ஜெட் தெரிவித்துள்ளது. ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவன இணையதளம், ஆன்லைன் டிராவல் போர்ட்டல்கள், சுற்றுலா ஏஜென்டுகளிடம் புக் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே மாதத்தில் கட்டணச் சலுகையை ஸ்பைஸ்ஜெட் அறிவிப்பது இது 2 ஆவது முறையாகும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications