கொல்கத்தாவில் மேம்பாலம் இடிந்து விழுந்த வீடியோ: இளகிய மனமுள்ளவர்கள் பார்க்காதீங்க
கொல்கத்தா: கொல்கத்தாவில் மேம்பாலம் இடிந்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. வீடியோவை பார்ப்பவர்கள் திடுக்கிடுகிறார்கள்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் கட்டப்பட்டுக் கொண்டிருந்த மேம்பாலம் வியாழக்கிழமை திடீர் என இடிந்து விழுந்தது. இதில் 23 பேர் பலியாகினர், 85 பேர் காயம் அடைந்தனர். இடிபாடுகளில் இருந்து 90 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து பிரதமர் மோடி, காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் தங்களின் அதிர்ச்சியையும், பலியானவர்கள் குடும்பத்திற்கு இரங்கலையும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மேம்பாலம் இடிந்து விழுந்த காட்சி அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாலையில் வாகனங்கள் சென்று கொண்டிருக்கையில் யாரும் எதிர்பாராவிதமாக மேம்பாலம் திடீர் என்று இடிந்து விழுவதை பார்க்க பகீர் என்று உள்ளது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications