ஒருதலை காதலால் விபரீதம்... பாஜக எம்.எல்.ஏ.மகளுக்கு சரமாரி கத்திக் குத்து
பாஜக எம்.எல்.ஏ. மகளை கத்தியால் குத்திய மாணவனை போலீசார் கைது செய்தனர்.
புனே: மகாராஷ்டிர மாநில எம்.எல்.ஏ. மகளை கத்தியால் குத்திய தாக்கிய கல்லூரி மாணவர் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். ஒரு தலை காதல் காரணமாக அவர் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டதாகத் கூறப்படுகிறது.
மகாராஷ்டிர மாநிலம் யவத்மாலை சேர்ந்த பா.ஜ.க. எம்எல்ஏ சஞ்சீவ ரெட்டி போத்குவார். இவரது இளைய மகள் அஸ்வினி. புனேவில் உள்ள ஸ்ரீ பாலாஜி இந்திய தொலைதொடர்பு கல்வி நிறுவனத்தில் எம்.பி.ஏ. படித்து வருகிறார். அவரை அதே கல்லூரியில் பயிலும் ஹரியானாவைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் காதலித்து வந்ததாகவும், பின்னர் சில மாதங்களுக்கு முன்னர் பிரிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று காலை கல்லூரிக்கு சென்று கொண்டிருந்த அஷ்வினியை, அந்த மாணவர் தடுத்து நிறுத்தினார். அவரிடம் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தினார். அவர் மறுக்கவே, ஆத்திரம் அடைந்த ராஜேஷ், கண்ணிமைக்கும் நேரத்தில் கத்தியால் பல இடங்களில் குத்தியதுடன் அவரது கை விரலை வெட்டி எடுத்துள்ளார்.
அவரது அலறல் சத்தம் கேட்ட கல்லூரி மாணவர்கள் விரைந்து வந்து ராஜேஷை மடக்கி போலீசில் ஒப்படைத்தனர். படுகாயம் அடைந்த மாணவியை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு தீவிர சிகிச்சைக்கு பிறகு அஸ்வினி உயிர் பிழைத்தார். ராஜேஷ் மீது வாகட் ((Wakad)) காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. ஒருதலை காதல் விவகாரத்தில் எம்எல்ஏ மகளை கத்தியால் குத்திய சம்பவம் புனேவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications