இந்தியாவுடன் உறவை பலப்படுத்த விருப்பம் – பிரணாப் முகர்ஜிக்கு இலங்கை அதிபர் கடிதம்
டெல்லி: இந்தியாவுடனான நல்லுறவை மேலும் பலப்படுத்த இலங்கை ஆவலுடன் இருப்பதாக அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், இரு தரப்பு மக்களின் நலனுக்காக ஒருங்கிணைந்து பணியாற்றி இரு நாட்டு உறவுகளையும் புதிய உச்சத்துக்குக் கொண்டு செல்வதை ஆவலுடன் எதிர்நோக்கி இருப்பதாவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அதிபராக சிறிசேனா தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வாழ்த்துக் கடிதம் அனுப்பினார்.
அதற்கு நன்றி தெரிவித்து சிறிசேனா, பிரணாப் முகர்ஜிக்கு எழுதியுள்ள பதில் கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இலங்கை அதிபர் சிறிசேனா 4 நாள் சுற்றுப் பயணமாக வரும் 15ஆம் தேதி இந்தியா வருகிறார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications