இந்தியாவுக்கு கமுக்கமாக வந்துபோன இலங்கை ராணுவ தளபதி கிரிசாந்த டி சில்வா!
இலங்கை ராணுவ தளபதி கிரிசாந்த டி சில்வா இந்தியாவுக்கு 2 நாள் அரசு முறை பயணமாக வந்து சென்றார்.
Subscribe to Oneindia Tamil
டெல்லி: இலங்கை ராணுவ தளபதி கிரிசாந்த டி சில்வா இந்தியாவுக்கு 2 நாள் அரசு முறை பயணமாக வந்து சென்றுள்ளார்.
இலங்கை ராணுவ தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா இந்தியா வருகை தர ராணுவம் அழைப்பு விடுத்தது. இந்த அழைப்பை ஏற்று கடந்த 24-ந் தேதி டெல்லி வருகை தந்தார் கிரிசாந்த டி சில்வா.

நல்லெண்ண பயணமாக டெல்லி வந்த இலங்கை ராணுவ தளபதி கிரிசாந்த டி சில்வாவுக்கு முப்படைகளின் ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் ராணுவ தளபதி தல்பீர்சிங்கை அவர் சந்தித்து பேசினார்.
பின்னர் இந்திய ராணுவ கல்லூரிக்கு சென்று அங்கு பயிற்சி பெறும் இலங்கை ராணுவத்தினரையும் சந்தித்தார். இலங்கை ராணுவ தளபதியின் வருகை ஊடகங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை.
அவர் இலங்கைக்கு திரும்பிய பின்னரே இலங்கை ராணுவம் இந்த தகவலையும் புகைப்படங்களையும் வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications