ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் மீண்டும் தாக்குதல்: வீரர் ஒருவர் பலி; 8 பேர் காயம்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநில எல்லையில் அமைந்துள்ள இந்திய ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் ராணுவ வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார். 8 பேர் காயமடைந்தனர்.
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் ஜகுரா பகுதியில் எஸ்.எஸ்.பி. எனப்படும் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையின் முகாம் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதற்கு, இந்திய வீரர்கள் தரப்பில் எதிர் தாக்குதல் நடத்தப்பட்டது. நேற்று இரவு 7.30 மணி அளவில் நடத்தப்பட்ட இத்தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் உயிரிழந்தார். 8 பேர் காயமடைந்தனர். அதில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அண்மையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் புகுந்த இந்திய ராணுவத்தினர் தீவிரவாதிகளின் முகாம்கள் மீது சர்ஜிக்கல் ஸ்டிரைக் எனப்படும் அதிரடி தாக்குதல் நடத்தினர். இதில் 50 க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை ராணுவத்தினர் சுட்டு வீழ்த்தினர். இதற்கு பழிவாங்கும் விதமாக தீவிரவாதிகள் இந்திய எல்லையில் உள்ள நமது ராணுவ முகாம்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்திய வீரர்கள் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications