ஏடிஎம் மையத்தில் பணம் வரவில்லை.. ஆடையை அவிழ்த்து வீசி போராடிய திருநங்கை.. டெல்லியில் பரபரப்பு
டெல்லி: பணம் வராத ஏடிஎம் மிஷினால் கோபமடைந்த டெல்லியை சேர்ந்த திருங்கை ஒருவர் மேலாடையை அவிழ்த்து போட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாடு முழுக்க நோட்டுகளுக்காக அலையோ அலை என அலைந்து கொண்டுள்ளனர் மக்கள். டெல்லி, காசிபூர், மயூர் விகார் பகுதியிலுள்ள ஒரு ஏடிஎம்மில் நேற்று இப்படி ஒரு கூட்டம் நீண்ட வரிசையில் நின்றது. இந்த கூட்டத்தில் இளம் திருநங்கை (பெண் போல ஆடை அணிந்திருந்தார்) ஒருவரும் நின்றிருந்தார்.

கடைசியில் அந்த ஏடிஎம் மையத்தில் பணம் வெளியே வரவில்லை என தெரியவந்தது. இதனால் சக மக்களை போலவே அந்த திருநங்கையும் கோபம் கொண்டார்.
ஆனால், கோபத்தை வேறு வடிவில் காண்பித்தார். தான் அணிந்திருந்த சட்டையை கழற்றி வீசிவிட்டு ஆர்ப்பாட்டம் செய்தார். அரசுக்கு எதிராக கோஷமிட்டார். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. பெண் போலீஸ்காரர்கள் வரவழைக்கப்பட்டு காவல் நிலையம் அழைத்து சென்றனர். போகிற வழியில் இன்னொரு ஏடிஎம்மில் அந்த திருநங்கை பணம் எடுத்துக்கொண்டது தனிக்கதை.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications