ஸ்டார்ட்-அப்ஸ் நிறுவனங்களை வளர்த்துவிட்ட மோடி அரசு! புள்ளி விவரம் இதோ
Subscribe to Oneindia Tamil
டெல்லி: நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, ஸ்டார்ட்அப்ஸ் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இந்த நடவடிக்கைகள் காரணமாக, பொருளாதார வளர்ச்சியுடன், வேலைவாய்ப்பு பெருகும் வாய்ப்பு உள்ளது. இந்தியா வேகமாக வளரும் பொருளாதார நாடு. இங்கு இந்த திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் அவற்றின் பலன் சிறப்பானதாக இருக்கும் என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.
எளிதாக பணியாற்ற வாய்ப்புள்ள நாடுகள் பட்டியலில் இந்தியாவிற்கு முன்னிலை கிடைத்துள்ளதும் மோடி ஆட்சியில்தான். இந்த பட்டியலில் கடந்த வருடம் 130வது இடத்தில் இருந்த இந்தியா, இப்போது 30 இடங்கள் முன்னேறி, 100வது இடத்தை பிடித்துள்ளது.

More From
-
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications