நாடகமாடாமல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: கெஜ்ரிவாலுக்கு காங்கிரஸ் அறிவுரை
மும்பை: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நாடகம் ஆடுவதை நிறுத்திவிட்டு, நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் நிருபம் அறிவுறுத்தியுள்ளார்.
டெல்லியில் நேற்று 144 தடையை மீறி அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி தொண்டர்கள் , உள்துறை அமைச்சர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் காங்கிரஸ் பொது செயலாளர் சஞ்சய் நிருபம் நேற்று மும்பையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, " கெஜ்ரிவால் முதலில் நாடகம் ஆடுவதை நிறுத்திவிட்டு, நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும். அவர் (கெஜ்ரிவால்) ஒரு முதலமைச்சர் என்பதால் இதுபோன்ற பிரச்சினைகளை மத்திய அரசுடன் எளிதில் கலந்து பேசி விரைவில் முடிவுக்கு கொண்டு வரலாம்.

டெல்லி மக்கள் தர்மசங்கடமான நிலைக்கு தள்ளப்படுவதை காங்கிரஸ் கட்சி ஒருபோதும் விரும்பாது. இந்த தருணத்தில், நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டிய முழுபொறுப்பும் ஆம் ஆத்மி கட்சியினருக்கு இருக்கிறது. ஆனால் அவர்கள் அதை செய்யாமல் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இதன் மூலம் அவர்களுக்கு நிர்வாகதிறனில் போதிய அனுபவமும், புரிந்து கொள்ளும் திறனும் இல்லை என்பது தெரியவருகிறது' என இவ்வாறு சஞ்சய் நிருபம் கூறியுள்ளார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications