காஷ்மீரில் நிலநடுக்கம்: வீடுகள் குலுங்கியதால் மக்கள் பீதி
Subscribe to Oneindia Tamil

காஷ்மீர் மாநிலத்தில் சீன எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் இன்று அதிகாலை 1.15 மணி அளவில் நில நடுக்கம் ஏற்பட்டது. ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கின.
அப்போது நன்றாக அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த பொது மக்கள் ஏதோ விபரீதம் நடந்து விட்டது என எண்ணி பயத்தில் எழுந்தனர். அதன் பின்னர் தான் நில நடுக்கம் ஏற்பட்டது தெரிந்தது.
இதனால் பீதி அடைந்த மக்கள் குழந்தை குட்டிகளுடன் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் ஓட்டம் பிடித்தனர். இரவு முழுவதும் ரோடுகளில் தஞ்சம் அடைந்தனர்.
இதற்கிடையே இப்பகுதியில் 5.5 ரிக்டர் அளவில் நில நடுக்கம் பதிவானதாக தெரியவந்துள்ளது. இந்த நில நடுக்கம் காரணமாக ஏற்பட்ட உயிர் சேதம் மற்றும் பொருட்சேத விவரங்கள் எதுவும் வெளியாக வில்லை.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications