அவருக்கு இடம் கொடுத்தே ஆகணுமா? ரோஹித் சர்மாவின் சூசக பேச்சு.. இதுதான் சரி.. டீமிற்கு பறந்த மெசேஜ்
இந்திய அணியில் சுப்மான் கில் சிறப்பான பார்மில் இருக்கிறார்.
இந்தூர்: நாளை இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி இந்தூரில் நடக்க உள்ளது. உலகக் கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு செல்ல இந்திய அணி நாளை நடக்கும் டெஸ்ட் போட்டியில் வெல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.
இந்த நிலையில்தான் இந்திய அணியில் முக்கியமான மாற்றங்கள் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்திய ரசிகர்கள் சிலர் சமூக வலைத்தளங்களில் கேப்டன் ரோஹித் சர்மாவிற்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.
இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முதல் இரண்டு போட்டிகளை இந்திய அணி மிக எளிதாக வென்றது.

பிளேயிங் லெவன்
இரண்டு அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் மார்ச் 1ம் தேதி நடக்க உள்ளது. இந்தூர் மைதானத்தில் நடக்கும் இந்த போட்டிக்காக இந்திய அணியில் பயிற்சியில் இறங்கி உள்ளது. இந்த நிலையில் மூன்றாவது மேட்சின் பிளேயிங் லெவன் குறித்து ரோஹித் சர்மா பதில் அளித்துள்ளார். இந்திய அணியில் முதல் இரண்டு போட்டிகளில் ராகுல்தான் துணை கேப்டனாக இருந்தார். இதனால்தான் அவர் நீக்கப்படவில்லை என்று கூறப்பட்டது. இந்த நிலையில் மூன்றாவது போட்டிக்கு கே எல் ராகுல் துணை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுவிட்டார். இதனால் எங்கே கே. எல் ராகுலை அணியில் இருந்து நீக்குகிறார்களே என்ற கேள்வி எழுந்துள்ளது.

பதில்
இது தொடர்பான கேள்விக்கு ரோஹித் சர்மா அளித்த பதிலில், பிளேயிங் லெவன் இறுதி செய்யப்பட்டபின் அறிவிக்கப்படும். அதற்கு முன் சொல்ல முடியாது. துணை கேப்டன் பதவி மாற்றப்படுகிறது என்பதற்காக ஒருவரை அணியில் இருந்து நீக்குகிறார்கள் என்று சொல்ல முடியாது. துணை கேப்டன் நீக்கத்தை வைத்து யுகம் செய்ய முடியாது. அப்படி செய்வது தவறு. அதற்கும் இதற்கும் தொடர்பு இல்லை என்று ரோஹித் சர்மா குறிப்பிட்டு இருக்கிறார். அவரின் இந்த பேச்சுக்கு சூசகமாக ராகுலுக்கு ஆதரவு தெரிவிப்பது போல உள்ளது. இதனால் இந்திய அணியில் கே. எல் ராகுல் ஆடுவாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

ரசிகர்கள்
இதனால் தற்போது ரோஹித் சர்மாவிடம் ரசிகர்கள் சரமாரி கேள்விகளை எழுப்பி உள்ளனர். அதன்படி ரோஹித் சர்மா பேசுவதை பார்த்தால் அவரை மீண்டும் அணியில் எடுப்பது போல இருக்கிறதே. அவரை எடுத்த ஆக வேண்டுமா? அப்படி என்றால் அவரை மிடில் ஆர்டரில் ஆட விடுங்கள். மிடில் ஆர்டரில் இருக்கும் ஸ்ரீகர் பரத்தை அணியில் இருந்து நீக்கிவிட்டு, அவருக்கு பதிலாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ராகுலை மிடில் ஆர்டரில் இறக்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.ராகுலை இறக்கியே ஆக வேண்டும் என்றால் அவரை மிடில் ஆர்டரில் இறக்குங்கள் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.

ரசிகர்கள்
இதனால் தற்போது ரோஹித் சர்மாவிடம் ரசிகர்கள் சரமாரி கேள்விகளை எழுப்பி உள்ளனர். அதன்படி ரோஹித் சர்மா பேசுவதை பார்த்தால் அவரை மீண்டும் அணியில் எடுப்பது போல இருக்கிறதே. அவரை எடுத்த ஆக வேண்டுமா? அப்படி என்றால் அவரை மிடில் ஆர்டரில் ஆட விடுங்கள். மிடில் ஆர்டரில் இருக்கும் ஸ்ரீகர் பரத்தை அணியில் இருந்து நீக்கிவிட்டு, அவருக்கு பதிலாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ராகுலை மிடில் ஆர்டரில் இறக்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.ராகுலை இறக்கியே ஆக வேண்டும் என்றால் அவரை மிடில் ஆர்டரில் இறக்குங்கள் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications