'நமோ' இனிமேல் 'பிராமணர்'.. சு. சுவாமி 'அப்பாயிண்ட்மென்ட்'!
சென்னை: பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திரமோடியை பிராமணராக 'நியமிக்கிறேன்' என்று அக்கட்சியில் சமீபத்தில் இணைந்த சுப்பிரமணியசுவாமி கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திரமோடி பிற்படுத்தப்பட்ட ஜாதியை சேர்ந்தவர். அதையே அவர் பிரச்சார ஆயுதமாக பயன்படுத்தி வருகிறார். இந்நிலையில் ஜனதா கட்சியை கலைத்துவிட்டு சமீபத்தில் பாஜகவில் இணைந்த சுப்பிரமணியசுவாமி தனது டுவிட்டர் வலைத்தளத்தில் ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:'

"எனக்கு இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி நான் 'நமோ'வை (நரேந்திரமோடி) பிராமணராக நியமிக்கிறேன். அவருக்கு பிராமணருக்குறிய குணநலன்கள் இருப்பதால் இதைச் செய்கிறேன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு அவரை பாலோ செய்பவர்கள் சிலர் பாராட்டியும், சிலர் விமர்சனம் செய்து கீச்சுக்களை வெளியிட்டுள்ளனர். டுவிட்டர் மோதல் உச்சகட்டமாகிய நிலையில், மோசமான வார்த்தைகளில் சிலர் டுவிட் செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் மீது மான நஷ்ட வழக்கு தொடர சுப்பிரமணியசுவாமி முடிவு செய்துள்ளார். இதுகுறித்தும் இன்று அவர் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். ரூ.3 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடுக்க உள்ளதாக அவர் அதில் கூறியுள்ளார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications