ஜன சங்க நிறுவனர் உபத்யாய மரணம் குறித்து விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு: சு. சுவாமி கோரிக்கை!
டெல்லி: பாரதிய ஜனதா உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகளின் முன்னோடி அமைப்பான ஜன சங்கத்தின் நிறுவனர் உபத்யாயவின் மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்த சிறப்புப் புலனாய்வுக் குழுவை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளதாவது:

கடந்த 1968ஆம் ஆண்டு பிப்ரவரி 11-ந் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் முகல்சாரா ரயில் நிலைய தண்டவாளத்தில் உபத்யாய மர்மமான முறையில் இறந்துகிடந்தார்.
இந்த மரணம் தொடர்பான வழக்கில் சி.பி.ஐ. உண்மைகளை மூடி மறைக்கிறது. ரயிலில் இருந்து கொள்ளையர்கள் தள்ளிவிட்டதால் உபத்யாய மரணமடைந்தார் என்பதை அவருக்கு நெருக்கமாக இருந்த நானாஜி தேஷ்முக், தட்பான்ட் தேங்கடி ஆகியோர் ஏற்றுக்கொள்ளவில்லை.
ஆகையால் உபத்யாயவின் மரணம் தொடர்பாக சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்து விசாரணை நடத்த பிரதமர் மோடி உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications