பால் தாக்கரேவுக்கு ஒரு "ஸ்டாம்ப்" வெளியிடலாமே...மத்திய அரசுக்கு சு.சாமி கடிதம்
டெல்லி: மறைந்த சிவசேனா தலைவர் பால் தாக்கரேவின் நினைவாக அஞ்சல் தலையை வெளியிட வேண்டும் என்று பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
சிவசேனா கட்சி தனது பொன் விழா கொண்டாட்டங்களில் மும்முரமாக உள்ள நிலையில் பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் காரியம் ஒன்றை செய்துள்ளார். அதாவது மறைந்த சிவசேனா தலைவர் பால் தாக்கரேவை கௌரவித்து அஞ்சல் தலை வெளியிட சாமி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
பாலாசாகேப் தாக்கரே(பால் தாக்கரே) அவர்களை கௌரவிக்கும் வகையில் சிறப்பு அஞ்சல் தலையை வெளியிடுமாறு நான் இன்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
I have written to the government today asking for a special postage stamp in honour of Balasaheb Thakre
— Subramanian Swamy (@Swamy39) July 6, 2015 கடந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலையொட்டி தனது ஜனதா கட்சியை பாஜகவுடன் இணைத்த சாமி சிவசேனா உடனான உறவை புதுப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications