சசி தரூர் மனைவி மர்ம மரணம்..விடுவதாக இல்லை சு.சுவாமி.. வழக்கு தொடருகிறார்!
புவனேஸ்வர்: முன்னாள் மத்திய அமைச்சர் சதி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் மர்மமாக இறந்தது குறித்து நீதிமன்றத்தின் கண்காணிப்பில் விசாரணை நடத்தக் கோரி, பொது நல வழக்குத் தொடுக்கப் போவதாக பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

ஒடிஷா தலைநகர் புவனேஸ்வரில் நேற்று செய்தியாளர்களிடம் இது தொடர்பாக அவர் கூறியதாவது:
கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது பல்வேறு விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடக் கோரி பல முறை வழக்குத் தொடர்ந்திருக்கிறேன். ஆனால் மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு எந்த விவகாரத்திலும் நான் நீதிமன்றத்தை அணுகவில்லை.
தற்போது டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தை முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் சுற்றிசுற்றி வந்துகொண்டிருக்கிறார். இருந்தாலும் அவரை விடப்போவதில்லை. அவரது மனைவி சுனந்தா இறந்த சம்பவம் குறித்து நீதிமன்றக் கண்காணிப்பில் விசாரிக்கக் கோரி பொது நல வழக்கு தொடரவிருக்கிறேன்.
இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications