சுனந்தா புஷ்கர் மரணம் பற்றி சிபிஐ விசாரணை: உள்துறை அமைச்சருக்கு சு.சாமி கடிதம்
டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் மர்ம சாவு குறித்து சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பாஜகவை சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி கடிதம் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிற்கு எழுதியுள்ளார்.

கடந்த ஜனவரி 17ம்தேதி தெற்குடெல்லியில் உள்ள ஒரு ஆடம்பர ஹோட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடலில் ஊசி போட்டதற்கான காயங்கள் இருப்பதால், சுனந்தாவின் மரணம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது.
இந்தநிலையில் சுனந்தா புஷ்கர் மரணம் குறித்து சி.பி.ஐ தலைமையிலான சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி பா.ஜனதா தலைவர் சுப்ரமணியசாமி உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து ராஜ்நாத்சிங் நிருபர்களிடம் கூறுகையில், "இது குறித்து கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும்" என்று தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications