லாலு பிரசாத் யாதவுக்கு தண்டனை.. ஊழல் ஒழிப்பு தினமாக கொண்டாட வேண்டும்.. சு.சாமி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: லாலு பிரசாத் யாதவுக்கு எதிராக தீர்ப்புக்கு, பாஜக ராஜ்யசபா எம்.பி சுப்பிரமணியன் சுவாமி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
ஊழலுக்கு எதிரான தினமாக கொண்டாடப்பட வேண்டும் என்று சு.சாமி தெரிவித்துள்ளார். பதவியில் உள்ளவர்களுக்கு ஊழல் செய்ய கூடாது என்ற எண்ணம் வருவதற்கு இது போன்ற தீர்ப்புகள் உதவும் என்று சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

மாட்டு தீவன ஊழல் வழக்கு ஒன்றில் லாலு பிரசாத் யாதவ் உட்பட 15 பேர் குற்றவாளிகள் என இன்று ராஞ்சி சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது.
More From
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications