திருப்பதி மடப்பள்ளியில் திடீர் தீ விபத்து.. பக்தர்கள் தரிசனத்தை நிறுத்தியது தேவஸ்தானம்
திருப்பதி ஏழுமலையான் கோவில் மடப்பள்ளியில் இன்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.
Subscribe to Oneindia Tamil
திருப்பதி: திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் மடப்பள்ளியில் இன்று காலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து பக்தர்கள் சாமி தரிசனத்தை தேவஸ்தானம் நிறுத்தியது.
திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இங்கு கோவில் வலதுபக்கம் உள்ள வகுலமாதா சன்னதி அருகே பிராசாதம் தயாரிக்கப்படுகிறது.

விறகு அடுப்பில் செய்யப்படும் பிரசாதமே சாமிக்கு படைக்கப்படுகிறது. அதுவே பின்னர் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.
இந்த மடப்பள்ளியில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பக்தர்கள் தரிசனம் உடனடியாக நிறுதப்பட்டு தீ அணைக்கப்பட்டது. இந்த விபத்தில்ர 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்துள்ள கூறப்படுகிறது.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications