சசிதரூர் மனைவி சுனந்தா புஷ்கரை கொன்று உடல் சிதைப்பு.. டிவி சேனல் வெளியிட்ட ஆதாரங்களால் பரபரப்பு
டெல்லி: சுனந்தா புஷ்கரின் உடல் சிதைக்கப்பட்டுள்ளதாக டிவி சேனல் வெளியிட்டுள்ள ஒரு புலனாய்வு செய்தி தெரிவிக்கிறது.
மத்திய முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர், கடந்த 2014ம் ஆண்டு டெல்லியில் உள்ள ஒரு ஹோட்டலில் மர்மமான முறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

சுனந்தா இறப்பதற்கு முந்தைய நாளில், பாகிஸ்தானைச் சேர்ந்த பத்திரிகையாளர் மேஹாவுக்கும், சுனந்தாவுக்கும் இடையே டிவிட்டரில் மோதல் நடந்திருந்தது. பாகிஸ்தான் பத்திரிகையாளர், சசிதரூருக்கு நெருக்கமானவர் என கூறப்பட்டதால், இந்தக் கொலை வழக்கில் சசிதரூருக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டுவருகிறது.
இந்த நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக சில ஆடியோ டேப்களை ரிபப்ளிக் என்ற ஆங்கில சேனல் நேற்று வெளியிட்டது. அந்த ஆடியோ விவரங்கள்படி, சுனந்தா உயிரிழந்தது சசிதரூருக்கு முன்பே தெரியும் என்றும், சுனந்தா 307வது அறையில் கொல்லப்பட்டு, பிறகு 345வது அறைக்கு மாற்றப்பட்டார் என்றும், அந்த ஆடியோ பதிவில் கூறப்பட்டிருந்தது.
மேலும், சுனந்தா புஷ்கரின் உடலில் சிதைக்கப்பட்டுள்ளது என்ற அதிிர்ச்சி தகவலையும் அந்த ஆடியோ டேப்புகள் வெளிப்படுத்துகின்றன.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications