பாதியில் கிழிந்தாலும் எய்ட்ஸ் கிருமியை பரவவிடாத நவீன ஆணுறை கண்டுபிடிப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: எய்ட்ஸ் பரவலை தடுக்கும் வகையிலான அதிநவீன ஆணுறை இந்திய-அமெரிக்க ஆய்வாளர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த ஆணுறை ஹைட்ரோஜெல் கொண்டு உருவாக்கப்பட்டது. ஆன்டிஆக்சிடென்ட் சேர்க்கப்பட்ட இந்த ஆணுறை, உடலுறவின்போது உடைந்தாலும், எய்ட்ஸ் கிருமியை அழித்துவிடும். இதனால் எய்ட்ஸ் பாதித்த நோயாளியுடன் கூட உடலுறவில் ஈடுபட முடியும் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
1981ல் எய்ட்ஸ் நோய் கண்டுபிடிக்கப்பட்டது முதல் உலகமெங்கும் இதுவரை, 3 கோடியே 90 லட்சம் பேர் அந்த நோய்க்கு பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications