”அரசியல்வாதிகளின் மேல் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும்” உச்ச நீதிமன்றம் உத்தரவு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை ஓராண்டுக்குள் முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விசாரணை நீதிமன்றத்தில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான வழக்குகளை ஒரு வருடத்தில் முடிக்க வேண்டும் என்று கீழ் நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் பதவியை பறிக்க கோரி தொடரப்பட்ட வழக்கில் இவ்வாறு தீர்ப்பளித்துள்ள உச்ச நீதிமன்றம், குற்றச்சாட்டு பதிவான ஒரு வருடத்திற்குள் வழக்குகளை முடிக்க வேண்டும் என்று கீழ் நீதிமன்றங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
மேலும், ஒரு வருடத்திற்குள் வழக்கை முடிக்காவிட்டால் நீதிபதிகள் விளக்கம் தர வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
More From
-
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications