டிக்டாக் வீடியோ வெளியிட்டு சஸ்பெண்ட் ஆன பெண் போலீஸ்.. குவியும் சினிமா வாய்ப்புகள்
அஹமதாபாத்: போலீஸ் ஸ்டேசனில் டிக்டாக் வீடியோ வெளியிட்டதால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட குஜராத் பெண் போலீசுக்கு சினிமா வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அவர் நடித்த ஆல்பத்தை இரண்டே நாளில் 20 லட்சம் பேர் யூடியூபில் பார்த்து ரசித்திருக்கிறார்கள். அவருக்கு தற்போது சினிமா வாய்புகள் குவிந்து வருகிறது.
Recommended Video
குஜராத்தின் மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள லங்நாஜ் போலீஸ் ஸ்டேசனில் அல்பிதா சவுத்ரி என்ற பெண் போலீஸாக பாணியாற்றி வந்தார். டிக்டாக்கில் மோகம் கொண்ட அல்பிதா அடிக்கடி டிக்டாக்கில் தான் மூழ்கி கிடந்து வருகிறார். இவருக்கு குஜராத்தில் ஏராளமான ரசிர்கர்கள் உள்ளனர்.

பெண் போலீஸ் அல்பிதா கடந்த 2019ம் ஆண்டு ஜுலை மாதம் வேலை பார்த்துக்கொண்டிருந்த காவல் நிலையத்தில் டிக்டாக் எடுத்து ஆடிபாடி அசத்தலான வீடியோ ஒன்றை பதிவிட்டார். இந்த வீடியோ குஜராத் முழுவதும் வைரலானது. இதைபார்த்த உயர் அதிகாரிகள் அல்பிதா சவுத்ரியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டனர்.
சஸ்பெண்ட் செய்யப்பிட்ட பின் அவர் முழுநேரமும் டிக்டாக்கே கதி என இருந்தார். பல வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இந்நிலையில் அல்பிதா சவுத்ரிக்கு சினிமா ஆல்பம் பாடல் ஒன்றில் நடிக்க வாய்ப்பு கிடைத்து. இதன்படி அவரது நடிப்பில் செப்டம்பரில் குஜராத்தி மொழியில் வெளியான ஆல்பம் பல லட்சம் பேரை சென்றடைந்தது.
இதையடுத்து அவருக்கு அடுத்தடுத்து நான்கு ஆல்பங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த ஆல்பங்கள் எல்லாமே குஜராத்தை தாண்டி வடமாநிலங்கள் முழுவதும் காவலர் அல்பிதா லங்நஜ் சவுத்ரி பேமஸ் ஆகி உள்ளார். இப்போது அவருக்கு ஏராளமான சினிமா வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. இதுபற்றி அல்பிதா சவுத்ரி கூறுகையில், என் தந்தையின் ஆசைக்காக காவல்துறையில் சேர்ந்து காவலர் ஆனேன். ஆனால் இன்று என் கனவு நிறைவேறியது . கதாநாயகியாக நடிக்க வேண்டும், மாடலிங் துறையில் நுழைய வேண்டும் என்பதற்காக பயணித்து கொண்டிருக்கிறேன் என்றார்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications