"தாத்தா" மாதிரி பேசக் கூடாது.. ரகுராம் ராஜனுக்கு சாமி அட்வைஸ்!
டெல்லி: நாட்டில் சகிப்புத் தன்மை குறைந்து வருவதாகவும், அது நாட்டின் வளர்ச்சிக்கு ஆபத்தாகும் என்றும் கருத்துத் தெரிவித்துள்ள ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் பேச்சுக்கு சுப்பிரமணியம் சாமி கண்டனம் தெரிவித்துள்ளார். ரகுராம் ராஜனை தாத்தா என்று கிண்டலாக கூறியுள்ள சாமி, ராஜன் அவரது வேலை என்னவோ அதை மட்டும் செய்தால் போதும் என்றும் சாமி கூறியுள்ளார்.
சகிப்புத்தன்மையும், பரஸ்பர மரியாதையும் தற்போது குறைந்து விட்டதாகவும், அது பெருக வேண்டியது அவசியம் என்றும் ரகுராம் ராஜன் கூறியுள்ளார். மேலும், கருத்துக்களைச் சொன்னதை எதிர்த்து வாய் மூலமாக ஒருவரை அவமரியாதை செய்வதோ, உடல் ரீதியாக தாக்குவதோ அனுமதிக்கப்படக் கூடாது என்றும் ராஜன் கூறியுள்ளார்.

இந்த நிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார் சுப்பிரமணியம் சாமி. இதுகுறித்து அவர் டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
ரகுராம் ராஜன் ரிசர்வ் வங்கிக்குப் போக வேண்டும். தனது வேலையை மட்டும் பார்க்க வேண்டும். தாத்தா மாதிரி பேசக் கூடாது.
ரிசர்வ் வங்கி நாசமாக ராஜன்தான் காரணம். பிரதமர் உடனடியாக இவரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். என்ன சகிப்புத் தன்மை? தீவிரவாதத்தைப் பொறுத்துக் கொள்ள முடியுமா? என்று கேட்டுள்ளார் சாமி.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications