பெங்களூரில் கன்னட கும்பலால் தமிழ் இளைஞர் தாக்கப்படும் வீடியோவால் பரபரப்பு
Subscribe to Oneindia Tamil
பெங்களூரு: பெங்களூரில் கன்னட கும்பலால் தமிழ் இளைஞர் ஒருவர் சரமாரியாக தாக்கப்படும் காட்சி அடங்கிய வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தாக்குதல் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைப்பதாக உள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் பெங்களூரு கிரிநகரில் நடந்துள்ளது தாக்கப்பட்ட நபரின் பெயர் சந்தோஷ்.

இவர் கன்னடத் திரையுலகினரின் ஆர்ப்பாட்டம் தொடர்பாக தனது பேஸ்புக்கில் கருத்தைப் பதிவு செய்திருந்ததாக தெரிகிறது. அதுதொடர்பாக இவரை கன்னட கும்பல் தாக்கியுள்ளது. சந்தோஷை சுற்றி சூழ்ந்து கொண்டு அவர்கள் சரமாரியாக அடிக்கிறார்கள். ஒரு கட்டத்தில் போதும் விடு என்று அவர்களில் ஒருவர் கூறி சந்தோஷ் மீது மேலும் அடி விழாமல் தடுப்பதாக அந்த வீடியோவில் காட்சி உள்ளது.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் படு வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
More From
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி












Click it and Unblock the Notifications