For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

Breaking News: நீட் தேர்வு எழுத கேரளா, ராஜஸ்தான் செல்லும் தமிழக மாணவர்களுக்கு உதவுங்களேன்!

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: நீட் தேர்வு எழுத போதிய மையங்கள் அமைக்காததால், கணிசமான தமிழக மாணவ, மாணவிகள் ராஜஸ்தான், கேரளா என அலைக்கழிக்கப்படுகிறார்கள். அம்மாநிலங்களில் விவரம் தெரியாமல் கஷ்டப்படுவோமோ என நினைத்து புழுங்கும் அவர்களுக்கு உதவி செய்ய நல் உள்ளங்களுக்கு ஒரு அழைப்பு.

உதவி செய்ய விரும்புவோர் தங்களை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்ணை [email protected]. என்ற இந்த இ-மெயில் முகவரிக்கு அனுப்பலாம். அதேபோல, வெளி மாநிலங்களில் தேர்வு எழுதச் செல்வோர் தங்களது விவரத்தைக் கொடுத்தால், தேவையான உதவிகளை பெற முயற்சி செய்வோம்.

Tamilnadu government giving cash assistance for NEET students Live updates

*பாலக்காட்டை சேர்ந்த நமது வாசகர் அருண் பிரசாத் என்பவர் உதவிக்கரம் நீட்ட முன் வந்துள்ளார். உதவி தேவைப்படும் மாணவ மாணவிகள், 9444555582 என்ற அருண் பிரசாத் மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Newest First Oldest First
6:19 PM, 4 May

தனியார் பள்ளிகளில் படித்தவர்களுக்குதான் வெளி மாநிலங்களில் நீட் மையம்
5:49 PM, 4 May

அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள் தமிழகத்திலேயே நீட் தேர்வை எழுதலாம் - செங்கோட்டையன்
5:49 PM, 4 May

அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்தவர்களும் தமிழகத்தில் நீ்ட் தேர்வு எழுதலாம்
5:48 PM, 4 May

திருவண்ணாமலையில் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
5:16 PM, 4 May

திரைப்பட இயக்குநர் கவுதமனும் சிபிஎஸ்இ அலுவலகம் எதிரில் போராட்டம்
5:16 PM, 4 May

வெளி மாநிலங்களில் நீட் தேர்வு மையம் அமைத்ததை எதிர்த்து போராட்டம்
5:16 PM, 4 May

மாநில செயலர் பாலகிருஷ்ணன் தலைமையில் போராட்டம்
5:06 PM, 4 May

சென்னை சிபிஎஸ்இ அலுவலகம் முன் மார்க்சிஸ்ட் போராட்டம்
4:40 PM, 4 May

5,000 பேருக்கு திடீர் என்று ரயில் ஒதுக்க முடியாது - ரயில்வே நிர்வாகம்
4:40 PM, 4 May

சிறப்பு ரயில் ஒதுக்க தமிழக அரசு கோரிக்கை வைக்கவில்லை
4:39 PM, 4 May

தற்போது சிறப்பு ரயில் ஏற்பாடு செய்ய போதுமான ரயில் இல்லை
4:38 PM, 4 May

புனேவிற்கு சென்ற ரயில் வடகிழக்கு மாநிலங்களில் உள்ளது
4:38 PM, 4 May

ஐபிஎல்லுக்காக புனேவிற்கு ரயில் சென்றதால் மாணவர்களுக்கு ரயில் ஒதுக்க முடியாது
4:38 PM, 4 May

நீட் எழுதும் தமிழக மாணவர்களுக்கு ரயில் ஒதுக்குவது பற்றி ரயில்வே நிர்வாகம் பதில்
4:19 PM, 4 May

தமிழக மாணவர்கள் 5371 பேருக்கு எர்ணாகுளத்தில் நீட் தேர்வு மையம்
4:12 PM, 4 May

தமிழக மாணவர்களை பாக்., சீனா எல்லைகளில் போய் நீட் தேர்வு எழுத சொல்லுவது எந்த வகையில்தான் நியாயம்?
3:42 PM, 4 May

உள்ளிருப்புப் போராட்டத்தை முடித்து கொண்டார் வேல்முருகன்
3:42 PM, 4 May

நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் தொடரும்- வேல்முருகன்
3:42 PM, 4 May

நீட் தேர்வு: வெளி மாநிலம் செல்லும் மாணவர்களுக்கு ரயில் கட்டணம், ரூ.1000 - தமிழக அரசு
3:41 PM, 4 May

மாணவருடன் செல்லும் ஒருவருக்கு 2-ம் வகுப்பு பயண டிக்கெட்
3:41 PM, 4 May

நீட்- வெளிமாநிலம் செல்லும் தமிழக மாணவர்களுக்கு ரயில் டிக்கெட் இலவசம்
3:30 PM, 4 May

தந்தையின் குடிப் பழக்கத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவர் தினேஷ்
3:26 PM, 4 May

வேல்முருகன் உள்ளிருப்பு போராட்டத்தால் நீட் அலுவலகத்தில் போலீஸ் குவிப்பு
3:24 PM, 4 May

நீட் அலுவலகத்தில் 3 மணிநேரமாக வேல்முருகன் உள்ளிருப்பு போராட்டம்
3:12 PM, 4 May

தினேஷ் மீது சத்தியமாக மது அருந்த மாட்டேன்-மாடசாமி
3:12 PM, 4 May

என் 3 பிள்ளைகளையும் மருத்துவம் படிக்க வைப்பேன்-மாடசாமி
3:12 PM, 4 May

இனி மது அருந்த மாட்டேன் - தினேஷின் தந்தை சத்தியம்
3:05 PM, 4 May

நீட் தேர்வு- மாணவர்களை வஞ்சிக்கும் மத்திய, மாநில அரசுக்கு கண்டனம்- விஜயகாந்த்
2:55 PM, 4 May

நீட் தேர்வு மையங்களை தமிழகத்திலேயே அமைக்கவும் வேல்முருகன் வலியுறுத்தல்
2:54 PM, 4 May

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் போராட்டம்
READ MORE

English summary
Rs 1.5 lakh crore for irrigation. Free smart phones for women of BPL families. Laptops for students. Subsidized sanitary napkins, Revival of Bhagyalakshmi scheme on BJP manifesto. Live updates.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X