செம்மரக் கடத்தல்... சர்வதேச கடத்தல் மன்னன் அப்துல் நஜீம், 19 தமிழர்கள் கைது : வீடியோ
கடப்பா பகுதியில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்ட 19 தமிழர்களையும் கர்நாடகாவைச் சேர்ந்த கடத்தல் மன்னன் அப்துல் நஜீமையும் ஆந்திரா போலீசார் கைது செய்துள்ளனர்.
கடப்பா: கடப்பா பகுதியில் செம்மரம் கடத்திய சர்வதேச கடத்தல் குற்றவாளி உள்பட 20 பேரை ஆந்திர போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து பல லட்சம் மதிப்புள்ள செம்மரக் கட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஆந்திர மாநிலம், கடப்பா பகுதியில் செம்மரம் கடத்திய 20 பேரை ஆந்திர போலீஸ் கைது செய்தனர். அதில், கர்நாடகாவைச் சேர்ந்த செம்மரக் கடத்தலில் சர்வதேச அளவில் ஈடுபடும் அப்துல் நஜீம் என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். மீதி 19 பேர் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டியைச் சேர்ந்தவர்கள்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 31 லட்சம் மதிப்புள்ள 21 செம்மரக் கட்டைகள்,14 செல்போன்கள் மற்றும் கோடாரிகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ஏற்கனவே செம்மரம் கடத்திய வழக்கில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 50க்கும் மேற்பட்டவர்கள் ஆந்திர சிறையில் வாடி வருகின்றனர். அவர்களுக்கு ஆந்திர அரசு ஜாமீன் வழங்கவும் மறுத்து வருகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications