அஸ்ஸாம் சட்டசபை தேர்தலில் தருண் கோகய்தான் முதல்வர் வேட்பாளர்: ராகுல் காந்தி
Subscribe to Oneindia Tamil
குவஹாத்தி: அஸ்ஸாம் மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளர் தற்போதைய முதல்வர் தருண் கோகய்தான் என அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.
அஸ்ஸாம் மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி பல்வேறு கூட்டங்களில் பங்கேற்று வருகிறார். இன்று குவஹாத்தி பிரம்புத்திரா விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களிடம் ராகுல் காந்தி கூறியதாவது:

அஸ்ஸாம் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் அரசு மீதும் காங்கிரஸ் கட்சித் தலைமை மீதும் நம்பிக்கை இருக்கிறது. அவர்கள்தான் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அஸ்ஸாம் சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி குறித்து தீர்மானிப்பார்கள்.
இம்மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளராக முதல்வர் தருண் கோகய்தான் முன்னிறுத்தப்படுவார்.
இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications