போச்சே. போச்சே, மோடி டாட்டூவால் ராணுவ வேலை போச்சே: வாலிபர் குமுறல்
Subscribe to Oneindia Tamil
போபால்: பிரதமர் மோடி மற்றும் மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகானின் பெயர்களை மார்பில் டாட்டூ குத்தியிருந்ததால் ராணுவத்தில் சேர்க்க மறுத்துவிட்டனர் என வாலிபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் திம்கார் மாவட்டத்தை சேர்ந்தவர் சவுரப் பில்கையான்(23). அவர் தனது மார்பில் பிரதமர் மோடி மற்றம் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகானின் பெயர்களை டாட்டூ குத்தியதால் ராணுவ பணி நிராகரிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அவர் கூறுகையில்,
சூரியன், சந்திரன் உள்ள வரை மோடி, சவுகானின் பெயர் வாழும் என்று டாட்டூ குத்தியதால் ராணுவத்தில் என்னை நிராகரித்துவிட்டனர். நான் ராணுவத்தில் சேர 5 முறை முயற்சி செய்தேன்.
டாட்டூவால் ஒவ்வொரு முறையும் நிராகரிக்கப்பட்டேன். இது குறித்து மோடி, சவுகானை சந்தித்து கேட்க உள்ளேன் என்றேன்.
More From
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
இந்தியாவின் முப்படை தலைமை தளபதியாக தமிழர் நியமனம்! யார் இந்த என்.எஸ். ராஜா சுப்ரமணி? பின்னணி -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications