அமெரிக்க பயணியை பலாத்காரம் செய்யமுயன்ற டாக்சி டிரைவர் கைது
லக்னொ: நெடுஞ்சாலையில் காரை நிறுத்தி அமெரிக்க சுற்றுலா பயணியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற டாக்சி டிரைவர் கைது செய்யப்பட்டார்.
அமெரிக்காவில் இருந்து இந்தியாவை சுற்றிப்பார்க்க வந்திருந்த பெண்மணி, டெல்லியில் இருந்து டாக்சியொன்றில் ஞாயிற்றுக்கிழமை இரவு ரிஷிகேஷுக்கு சென்றுகொண்டிருந்தார்.
டாக்சியை சாமே சிங் என்பவர் ஓட்டிச் சென்றார். டெல்லி-டேராடூன் தேசிய நெடுஞ்சாலையில் டாக்சி சென்றபோது, உணவகம் ஒன்றின் அருகே திடீரென காரை சாலையோரம் நிறுத்திய டிரைவர், பின்பக்கம் பாய்ந்து சென்று அமெரிக்க பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றார்.
ஆனால் அமெரிக்க பெண் பெரும் போராட்டம் நடத்தி டிரைவரிடம் இருந்து தப்பியோடிவிட்டார். வேறு ஒரு காரை பிடித்து ரிஷிகேஷ் சென்றடைந்த அவர், இதன்பிறகு போலீசில் புகார் அளித்தார். அவரது புகாரை பதிவு செய்த போலீசார் டாக்சி டிரைவரை கைது செய்துள்ளதாக போலீஸ் எஸ்.பி. சர்வண்குமார் இன்று தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications