தெலுங்கானாவை உருவாக்கினால் ரத்த ஆறு ஓடும்: முன்னாள் அமைச்சர் எச்சரிக்கை
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்: தெலுங்கானா தனி மாநிலத்தை உருவாக்கினால் ஆந்திராவில் ரத்த ஆறுதான் ஓடும் என்று அம்மாநில முன்னாள் உள்துறை அமைச்சர் கே.சிவபிரசாத் ராவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தெலுங்கானா தனி மாநிலத்தை உருவாக்கும் பணிகளில் மத்திய அரசு மும்முரம் காட்டி வருகிறது. ஆந்திர அரசியல் அனைத்து கட்சிகளுடன் மத்திய அமைச்சர்கள் குழுவும் ஆலோசனை நடத்தி வருகிறது.
இந்நிலையில் குண்டூரில் செய்தியாளர்களிடம் பேசிய தெலூங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவரான முன்னாள் உள்துறை அமைச்சர் சிவபிரசாத் ராவ், தெலுங்கானாவுக்கு எதிரான போராட்டம் அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது. இதை மீறி தெலுங்கானாவுக்கான மசோதாவை மத்திய அரசு அறிமுகப்படுத்தினால் வன்முறை வெடிக்கும். ஆந்திராவில் ரத்த ஆறு ஓடும் என்று எச்சரித்திருக்கிறார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications