மோடி பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு வந்திருக்கே: துள்ளிக் குதிக்கும் டீக்கடைக்காரர்
Subscribe to Oneindia Tamil
அகமதாபாத்: வதோதராவில் மோடியின் வேட்புமனுவை முன்மொழிந்த டீக்கடைக்காரருக்கு பதவியேற்பு விழாவுக்கான அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் மோடி குஜராத் மாநிலம் வதோதரா மற்றும் உத்தர பிரதேச மாநிலம் வாரனாசி ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதில் வதோதராவில் அவர் வேட்புமனு தாக்கல் செய்தபோது அதை உள்ளூரைச் சேர்ந்த டீக்கடைக்காரரான கிரண் மஹிடா என்பவர் முன்மொழிந்து கையெழுத்திட்டார்.

இந்நிலையில் மோடி தான் பிரதமராக பதவியேற்கும் விழாவுக்கு வருமாறு கூறி கிரண் மஹிடாவுக்கு அழைப்பிதழ் அனுப்பி வைத்துள்ளார்.
இது குறித்து கிரண் கூறுகையில்,
மோடிஜியின் விழாவுக்கு வருமாறு அழைப்பு வந்துள்ளது. இதனால் நான் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளேன் என்றார்.
More From
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications